Surprise Me!

bigg boss 2 tamil | மும்தாஜ் மடியில் போட்டியாளர்கள், கலாய்க்கும் நெட்டிசன்கள்

2018-08-29 1,761 Dailymotion

#mumtaz #bigbosstamil2

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துக்களை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் ஸ்கிரிப்ட் போலவே உள்ளது என சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை அவர்களின் பெற்றோர்களும் குடும்பத்தினரும் சந்தித்து வருகின்றனர்.

Netizens teasing Image biggboss program house mates lying down on Mumtaz lap.

Buy Now on CodeCanyon